முருகன் கவிதைகள்

vayalur murugan-2
கவிதைகள்
Sri Bava

வழி காட்டு வேலா!!!!

ஆறு படை வீட்டினுறை குமரா! குமரா!ஆதி சிவன் பெற்றெடுத்த முருகா! முருகா!ஆனைமுகனின் சின்ன இளவா! இளவா!ஆடிவரும்மயிலின் பெரு அழகா! அழகா! வள்ளி தெய்வயானியுடன் வருக! வருக !வண்ணமயில் வாகனத்தில் எழுக! எழுக!தெள்ளு தமிழ் கவி

மேலும் வாசிக்க..
villoonrikanthan
கவிதைகள்
Sri Bava

செல்வாய் சீன மண்ணை நோக்கி..

செல்வாய் சீன மண்ணை நோக்கி……………..,,,,, வெல்வாய் அந்த கொரோனோசை!!!!!!!!!!! வானம் வந்து கவிழ்ந்து உன்னை கானம் கொண்டு வணங்குதே! தானம் என்ன தாளம் என்ன தந்தேன் எனது நெஞ்சையே!! சொல்வதிங்கே யான் என்றாலும் சொல்லவைப்பது

மேலும் வாசிக்க..
கந்தகுரு
கவிதைகள்
Sri Bava

கள்ளமாய் சிரித்ததேனோ!!!

உள்ளத்தே உன்னை வைத்து உலகமே நீ தான் ஆக செல்வனே உந்தன் சிரிப்பு சிந்தை கவர்ந்ததையா!!! கந்தனே உன்னை யானும் கடுகியே வணங்கையிலே, கள்ளமாய் சிரித்ததேனோ!!! தெள்ளமாய் தெரிந்ததையா?? மாயமோ மந்திரமோ இது என்

மேலும் வாசிக்க..
happy birthday muruga
கவிதைகள்
Sri Bava

வைகாசியின் விசாகா

நெற்றித்தீப்பொறியின் பொய்கையில் மலர்ந்தவா! அன்னையின் கைபட ஆறுமுகமானவா! வைகாசியின் விசாகா! வாழ்த்துகிறேன் உம்மையே! இறைவா!! முருகா!!! நலம் வாழ என்றே வாழ்த்துகிறேன் உம்மையே! பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கரன் புதல்வா!! பிறந்தநாள் வாழ்த்துக்கள் பார்வதி மைந்தா!!!

மேலும் வாசிக்க..
கவிதைகள்
Sri Bava

உந்தன் படைப்பிலே வந்ததோ

எத்தனை கோடி கொடுமை வைத்தாய் இறைவா! இறைவா! இறைவா! இறைவா!அத்தனையும் உந்தன் படைப்பிலே வந்ததோ!அத்தனையும் உந்தன் படைப்பிலே வந்ததோ!எத்தனை கோடி கொடுமை வைத்தாய்! இறைவா! புத்தினுள்ளே வரும் பாம்பை போலவித்தகமாய் பல மனிதர்கள்!சத்தியங்கள் ! தர்மங்கள்

மேலும் வாசிக்க..