கந்தசட்டி கவசம் – பழமுதிர்ச்சோலை பரமகுரு
சங்கரன் மகனே சரவண பவனேஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனேசெங்கண்மால் மருகனே தெய்வானை கேள்வனேபங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே பழநி மாமலையுறும் பன்னிரு கரத்தனேஅழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம்சரவணபவனே சட்கோணத் துள்ளுறைஅரனருள் சுதனே அய்யனே சரணம்