Item Category: முருகன்

ஜேர்மனி அருள்மிகு கல்யாண திருமுருகன் மூலவர்

அருள்மிகு கலியாண திருமுருகன்

ஜேர்மனி நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தம் மொழி, சமயம், கலாச்சாரம் அழிந்து போகாது பேணிக்காக்கும் நோக்கத்துடன் பீலெபில்ட் நகரில் கலியுக வரதன் முருகப் பெருமானுக்கு புதிதாக ”கலியாண திருமுருகன்” ஆலயம் அமைத்துள்ளனர்.

Read More »

பதிவுகள்