Category: பாமாலைகள்

திருப்புகழ்

திருப்புகழ் தோன்றிய வரலாறு

அருணகிரிநாதர் உலகை வெறுத்து உயிரை மாய்த்துக் கொள்வதற்காகத் திருவண்ணாமலைக் கோபுர உச்சியிலிருந்து குதித்தபோது அவரைத் தன்செங்கையில் ஏந்தித் தன் கருணைத் திருப்பாதங்களைக் காட்டி ஆட்கொண்டான் முருகன். நினைக்க முத்தி அருளும் திருவண்ணாமலையில் அருணகிரிநாத சுவாமிகள்முருகப்பெருமானிடம்

Read More »
திருப்புகழ்

முத்தைத் தரு பத்தித் திருநகை

முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கிறை   சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர ….எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பதுமூ வர்க்கத்து அமரரும் ….அடிபேண பத்துத் தலை தத்தக் கணைதொடு

Read More »
பாமாலைகள்

சுப்ரமண்ய புஜங்கம்

ஸ்ரீ ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் அபிநல குப்தரின் அபிசார மந்தீரீக ஏவலால் கடும் வயிற்றுவலியால் அவதியுற்று, வட நாட்டிலிருந்து புறப்பட்டு பல திருத்தலங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபட்டும் அந்நோய் தீர்ந்தபாடில்லை. திருச்சீரலைவாய் என்று வழங்கப்படும்

Read More »
பாமாலைகள்

சண்முக கவசம் – பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

அண்டமாய் அவனியாகிஅறியொணாப் பொருளது ஆகித் தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி எண்திசை போற்ற நின்ற என் அருள் ஈசன் ஆன திண்திறல் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க ஆதியாம் கயிலைச் செல்வன்

Read More »
அறுமுகநூறு
பாமாலைகள்

அறுமுகநூறு – கவிஞர் சச்சிதானந்தம்

தமிழெனும் மந்திரம் தருவாய் போற்றி, உமியெனும் செருக்கை அறுப்பாய் போற்றி, சிமிழெனக் குவிந்த குறுநகை போற்றி, அமிழ்ந்திடும் மனமுன் அடியைப் போற்றி! 11   அரும்பாத தாமரைப் புன்னகை போற்றி, அரும்பாதம் பற்றியே போற்றுவோம்

Read More »

பதிவுகள்